இந்திய வானிலை ஆய்வு துறை மற்றும் வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளான் ஆலோசனைகளை இலவச குறுஞ்செய்தி மூலம் வழங்குவதற்காக ஒரு கணிணி முறையை உருவாக்கியுள்ளது. இந்த சேவையைப் பெற, விவசாயிகள் தங்கள் பெயர்கள் மற்றும் கைபேசி எண்களைபயிரிடப்படும் பயிர்களுடன் சேர்த்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு முறைபதிவு செய்தபின், விவசாயிகள் அவர்கள் குறிப்பிட்ட பயிர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் அன்றாடம் செய்யவேண்டிய விவசாய வேலைகள், மோசமான வானிலை நிகழ்வுகள் போன்றவற்றை குறுஞ்செய்தி மூலம் பெறுவர் .
விவசாயிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைப்படி,பதிவுப்படிவத்தைப் பூர்த்தி செய்யும்படி,கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. எண் 7 அல்லது 8 அல்லது 9 ல் தொடங்கும் 10 இலக்ககைபேசி எண்ணை பதியவும்.

2. மாநிலம், மாவட்டம், வட்டம் ஆகியவற்றை drop down menuவைபயன்படுத்தி தேர்ந்தெடுக்கவும்

3.drop down menu வில்தோன்றும் பயிர் பெயரை தேர்வுசெய்யவும். பயிர் துறைகளில் இருந்து குறைந்தது ஒரு பயிர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

4. படம்மற்றும் சொற்களை பதிந்துsaveபொத்தானைஅழுத்தவும்

5. விவசாயி பதிவு முழுமை அடைந்தது எனசெய்தி திரையில் காட்டப்படும்

6. பதிவுசெய்யதயவுசெய்து அடுத்து வருவதை கிளிக் செய்யவும்.

7. கிளிக் தேரே போர் ரேகிச்ற்றடின் கிளிக் தேரே